Tamil Song - 67 - En Yesu Raajavukkey

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம் (2)
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம் (2)

1.கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
 நித்தமும் நினைக்கின்றேன் (2)
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் (2) - நான்

2.பாவங்கள்  அனைத்தும்  மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர் (2)
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே

3. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர்; தேற்றினீர்

4.இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
 உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்

ஓயாமல் பாடுவேன் (2) - நான்