Tamil Song - 126 - Intha Mattum Kaaththa Yepanesarey


இந்த மட்டும் காத்த எபனேசரே
இனிமேலும் காக்கும் யேகோவாயீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே - புது
வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை - அல்லேலூயா!

1.யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்

2.சேயைக்காக்கும்ஒருதாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைகாக்கும் தேவனே

3.பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே