Tamil Song - 80 - Yesuvaiye Thuthi Sei

ஏசுவையே துதி செய் நீ மனமே!
ஏசுவையே துதிசெய்
கிறிஸ்தேசுவையே துதிசெய் - நீ மனமே

1.மாசணுகாத பராபர வஸ்து (2)
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து (2)

2.அந்தரவான் தரையுந் தரு தந்தன் (2)
சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன் (2)

3.எண்ணின காரியம் யாவும் முடிக்க

 மண்ணிலும்  விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க (2)