Tamil Song - 95 - Nantri Endru Sollukirom Naatha

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா

1. கடந்த நாட்கள் காததீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜாநன்றி

2.வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையாநன்றி

3.அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜாநன்றி

4.தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

5.சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே

சுகம் தந்து இதுவரை தாங்கினீரே