Tamil Song - 201 - Naan Sugamaaneen


நான் சுகமானேன்,
நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

அல்லேலூயா (3) ஆனந்தமே
அல்லேலூயா (3) ஆரோக்கியமே

1.பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ

2.என் நோய்கள்  கர்த்தார்
சாபமான  சிலுவையில்

3.யெகோவா என் தேவன் .
எந்தன் நல்ல பரிகாரி

4.பரிபூர்ண ஜீவன்
பரனீந்த ஜீவனிது

5.இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல் மருந்து

6.பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்

7.ஆயத்தமானேன்

இயேசு ராஜன் வருகைக்கு