Tamil Song - 250 - Aatkonda Deivam Thirupaatham

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே - தினம்

3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமேஎன்னைவிட்டு

4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா
என் வாழ்வின் ஆனந்தமே - நீர்

5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா

மாபெரும் சந்தோஷமே - என்