Tamil Song - 273 - Kudumey Ellam Kudumey

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

 1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே    – கூடுமே

 2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா    – கூடுமே

 3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா    – கூடுமே

 4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா  – கூடுமே

 5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா    – கூடுமே

 6.வனாந்தர பாதையிலே ஜனங்களை த்தினீரே
ற்பாறை ன்மலையை நீருற்றாய் மாற்றினீரே   – கூடுமே

7.உடல் கொண்டஅனைவருக்கும் உணவு ஊட்டிகிறீர்
றையும் காகங்களுக்கு இரை கொடுத்து கிழ்கிறீர்கூடுமே

 8.லை ஆள்வதற்க்கு திரனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்க்கு விண்மீனை உருவாக்கினீர்   – கூடுமே