Tamil Song - 294 - Keetham Keetham Jeya Keetham

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -

1.பார் அதோ கல்லறை
மூடின பெருங்கல்
புரண்டு ருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் (2) - ..

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மா மறை விட்டனர்
கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு

3.அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்ன பூத கணங்கள்
இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் - உங்கள்
மேள வாத்தியம் கைமணி பூரிகை

எடுத்து முழங்கிடுவோம்