Tamil Song - 327 - Enna Sugam Ahaa

என்ன சுகம்! ஆஹா! என்னசுகம்!- என்
இரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம் -அதை
பெற்று அனுபவித்தால் என்னசுகம்!

1.பொன்னகர் மேடையில் எந்நேரம் பாட லாம்
கின்னரம் தம்பூர்வீணை இன்னிசை கேட்கலாம்!

2.ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவ விருட்சத்தின் கனியும் புசிக்கலாம்!

3.தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்

சிங்காசத்தினின்று ஜெயகீதம் பாடலாம்!