Tamil Songs - 310 - Ezhunthaar Iraivan

எழுந்தார் இறைவன் - ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

1.விழுந்தவரைக் கறையேற்றப்
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை
மாற்ற விண்ணுக்கெழுந்து
நாம் அவரையே போற்ற

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார்

3.கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார்

4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க - இப்
பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார்

5.ஏதுந்  வினை செய்யாத்
தூயன் - எப்போதுமே நன்மைபுரி நேயன் - தப்பாது

காத்திடும் நல்லாயன்