Tamil Song - 353 - Aatralaala Sakthiyaalalla

ஆற்றலால்ல சக்தியாலல்ல
ஆவியாலாகுமே - தேவ
ஆவியாலாகுமே

2.விரும்புவதாலல்ல ஓடுவதாலல்ல
இரங்குவதாலாகுமே - தேவன்
இரங்குவதாலாகுமே

3.பலிகளாலல்ல கிரியையாலல்ல
கிருபையாலாகுமே - தேவ
கிருபையாலாகுமே

4.சத்தத்தாலல்ல யுத்தத்தாலல்ல
இரத்தத்தாலாகுமே - இயேசுவின்

இரத்தத்தாலாகுமே!