Tamil Song - 363 - Parisuththa Aaviyai Irangi

பரிசுத்த ஆவியே இறங்கி வாருமே
உமது வல்லமையை எனக்குத் தாருமே
பரிசுத்த ஆவியே இறங்கி வாருமே!

1.பாவத்தைத் தூண்டும் இச்சைகள் எல்லாம்
சிலுவையில் அறைந்திட
வாழ்வது என்னில் கிறிஸ்துவே என்று,
சான்று பகர்ந்திட ! (2)

2.உம்மைப் பிரிந்து ஒன்றும் செய்ய
முடியாத நிலை கண்டேன்
உறுதியூட்டும் உமதருளால்
எதையும் செய்திடுவேன்! (2)

3.ஆதி சபையில் அக்கினிமயமாய்
இறங்கி  வந்தவரே
இன்றைய சபையில் எங்களை எழுப்ப

இறங்கி வாருமே! (2)