Tamil Song - 443 - Ummai Appaanu koopidaththaan

உம்மைஅப்பான்னுகூப்பிடத்தான்ஆசை!
அப்பான்னு கூப்பிட வா?
உம்மைஅம்மான்னுகூப்பிடத்தான்ஆசை!
அம்மான்னு கூப்பிட வா?
உம்மை அப்பான்னு கூப்பிட வா
உம்மை அம்மான்னு கூப்பிட வா

1.கருவில் என்னைக் காத்தத பாத்தா
அம்மான்னு சொல்லணும்!
உம்தோளில்என்னைசுமப்பதபாத்தா
அப்பான்னு சொல்லணும்!
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்!
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்! - உம்மை

2.என் கண்ணீரை துடைப்பத பார்த்தா
அம்மான்னு   சொல்லணும்!
என் விண்ணப்பத்தை கேட்பத பார்த்தா
அப்பான்னு  சொல்லணும்!
உம் இரக்கத்த உருக்கத்த பார்த்தா
அப்பான்னு சொல்லணும்! - உம்மை

3.உம்நேசத்தையும்பாசத்தையும்பார்த்தா
 அம்மான்னு சொல்லணும்!
உம்பாரத்தையும்தாகத்தையும்பார்த்தா
அப்பான்னு சொல்லணும்!
உம் பரிவையும் தயவையும் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்!
உம்காருண்யமும்கிருபையும்பார்த்தா

அப்பான்னு சொல்லணும்!  - உம்மை