Tamil Song - 518 - Adimai Naan Aandavare

அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை எண்றுணர்ந்தேன்

4. வாடிநவது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் - உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் - என்

நோய்கள் ஏற்றுக் கொண்டீர்