Tamil Song - 522 - Ejamanane En Yesu

எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம்
சித்தம் செய்வதுதானே - என்

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டிரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிடிநந்து களிகூருவேன்
எப்போது உம்மைக்
காண்பேன் - நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என்தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் - தேச

வன்முறை எல்லாம் ஒழியணும்