Tamil Song - 552 - Kirupai Purinthennai

கிருபை புரிந்தெனை ஆள் - நீ
பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

1.திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து
வரில்நரனாகிய மா துவின் வித்து!

2.பண்ணின பாவமெல்லாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து

3.தந்திரவான்கடியின் சிறைமீட்டு
எந்தை, மகிழ்ந்துன்றன்
அன்புபாரட்டு

4.  தீமை உறும்
பல ஆசையை நீக்கிச் சாமி!
என்னை உமக்காலயம் ஆக்கி

5.தொல்வினையால்வரும்சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து

6.அம்பரமீதுறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த