ஆராதனைக்குரியவரே பாடல் வரிகள்




ஆராதனைக்குரியவரே உம்மை
உயர்த்தி ஆராதிப்பேன்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)

4. என்னை ஆட்கொண்டவர்  நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)

5. என்னை அபிஷேகம் செய்பவரே
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! -(2)