Anbin Deivamey Tamil Songs Lyrics


அன்பின் தெய்வமே
என்னை நடத்தும் தெய்வமே
நன்றியோடு உம்மைப் படுவேன் -நான் (2)

1.பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை (2)
எத்தனையோ நன்மை செய்தீரே -ஐயா

2.புதிய கிருபையால்
என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே -இது
ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே ! -(2)

3. சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசிர்வதித்தீரே -(2)
இது அதிசயம் அதிசயம் தானே (2)

4. பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே -(2)
உம்  சித்தம் போல
என்னை நடத்துமே ! (2)