Devanukkey makimai Tamil Songs Lyrics


தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
என்னை தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை-(2)

ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க


1.உன்ன தத்தில் தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும் –(2)
இந்தப் பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்ஐயா


2.செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் (2)
இந்தப் புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டுமேஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – (2)
எங்கள் ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலேஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – (2)

இன்று பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமேஐயா