Tamil Song - 60 - Naan Paadum Kaanangalaal

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே

1.பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் --- நான்

2.இளமைபிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார்

3.நல்ல போராட்டம் போராடி
 எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திரு வசனம்

எந்தன் பாதைக்குத் தீபமாகும் --- நான்