Type Here to Get Search Results !

Tamil Song - 128 - Nam Devanai Thuthithup Paadi

நம் தேவனைத் துதித்துப் பாடி
அவர் நாமம் போற்றுவோம் (2)

களிகூர்ந்திடுவோம்
அகமகிழ்ந்திடுவோம்
துதிசாற்றிடுவோம்,
புகழ்பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்!

1.நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் (2)

2.மெய் ஜீவ பாதைதனில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்

3.மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடுதனில் வாழ

அவர் நாமம் போற்றுவோம்!

Below Post Ad

Lenovo 300 Wired Plug & Play USB

M.R.P.:506.00

Price:299.00 Fulfilled

You Save:207.00 (41%)

Inclusive of all taxes