Tamil Song - 139 - Anpin Deivamey

அன்பின் தெய்வமே
என்னை நடத்தும் தெய்வமே!
நன்றியோடு உம்மை பாடுவேன் - நான்

1.பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
எத்தனையோநன்மைசெய்தீரே-ஐயா
எத்தனையோநன்மைசெய்தீரே

2.புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே - இது
ஆச்சர்யம், ஆச்சர்யம் தானே!

3.சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே-இது
ஆச்சரியம் ஆச்சரியம் தானே

4.பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே உம்
சித்தம் போல என்னை நடத்துமே

என்னை நடத்துமே!