Tamil Song - 149 - Soththarikkiren Naan

ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் - தேவ
சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!

1.மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் - மோட்ச
வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

2.கனி வினை  தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - யூத
காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்

3.எனை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து
இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்

4.அனை மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை

 மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!