Tamil Song - 171 - Paralogamey Ummai Thuthippathaal

பரலோகமே உம்மை துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் -உம்
ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் (2)

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாகக் கூடி துதிக்கிறோம்!

1.உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2)

2.உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2)

3.துதியும் கனமும் மகிமையெல்லாம்

உமக்கே செலுத்துகிறோம் (2)