Tamil Song - 328 - Parisuththar Koottam

பரிசுத்தர் கூட்டம்இயேசுவைப்போற்றி!
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதம் அங்கே எழும்ப

நீஅங்கிருப்பாயோ? நீஅங்கிருப்போயோ?
 நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேன் -3 என் இயேசுவுடன்!

1.ஆண்டவர் இயேசு அரசாட்சி செய்ய
அண்டினோ ரெவரும் அவரைச் சேர
அன்பர்அந்தநாள்கண்ணீரும்துடைக்க
நீ  அங்கிருப்பாயோ?

2.சோதனைகளை வென்றவரெவரும்
துன்பம்தொல்லைகளைச்சகித்தவரும்
ஜோதிரூபமாய்சொர்லோகில்ஜொலிக்க
-நீ அங்கிருப்பாயோ?

3.ஜெகத்தில்சிலுவைசுமந்தோரெல்லாம்
திருமுடி அணிந் திலங்கிடவும்
தேவசெயல்களுக்காய்எல்லோரும்மாற

-நீ  அங்கிருப்பாயோ?