Type Here to Get Search Results !

Tamil Song - Ummai Allamal Ennakku

உம்மை அல்லாமல் 
எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4




இன்பத்திலும் நீரே, 
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் 
ஐயா நீர் தானே -2  - உம்மை அல்லாமல் 

என் ஸ்நேகமும் நீரே, 
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே 
ஐயா நீர் தானே  -2   - உம்மை அல்லாமல் 

இம்மையிலும் நீரே, 
மறுமையிலும் நீரே  -2
எந்நாளுமே 
ஐயா நீர்தானே -2  - உம்மை அல்லாமல் 

Below Post Ad

Lenovo 300 Wired Plug & Play USB

M.R.P.:506.00

Price:299.00 Fulfilled

You Save:207.00 (41%)

Inclusive of all taxes