Type Here to Get Search Results !

அவர் வாக்கு பண்ணுவார் - Avar vaakku pannuvaar


அவர் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் - 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2 1) பொறுத்தும் பாத்தாச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பம் செத்துப் போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு பொறுத்தும் பார்த்து பார்த்து வயசும் ஆகிப்போகி கர்ப்பம் செத்துப்போயி கண்ணீரும் பெருகிப்போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ -2 2) ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு - 2 ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ - 2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2 அவர் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் - 2 சொன்னபடி செய்து முடிப்பார் - 2




Below Post Ad

Lenovo 300 Wired Plug & Play USB

M.R.P.:506.00

Price:299.00 Fulfilled

You Save:207.00 (41%)

Inclusive of all taxes