ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் - Oru kodi janmam neer boomiyil

ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும் ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான் அடியேனுக்கமையுமோ ஆண்டவரே ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும் ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல் திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர் பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால் கரம் பிடித்தென்னை நடத்தியவர் நீர் எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே நன்றி நான் சொல்லுவது எப்படி? ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும் ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 2. பரதேசி பாவியாய் பாவத்தில் வீழ்ந்தாலும் பலமுறை தாங்கியென்னை தூக்கிய நீர் பாவமாம் லோகத்தின் மாயையில் வீழாது திருமார்பில் என்னை நீர் காத்திடுமே எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே நன்றி நான் சொல்லுவது எப்படி? ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும் ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான் அடியேனுக்கமையுமோ ஆண்டவரே ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும் ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே நன்றி நான் சொல்லுவது எப்படி?