Tamil Song - என் நிலமையை ( En Nilamaiyai )




என் நிலமையை 
நன்றாய் அறிந்தவர் 
பாவி என்னை அழைத்தவர் 
மீறின பின்பும் வெறுக்காதவர்-2

 உம்மைப் போல் என்னை நேசிக்க 
ஒருவரும் இல்லை நேசித்தவரில் 
இதுபோல் அன்பை 
இன்னும் காணவில்லை-2 
 
விவரிக்க முடியவில்லை 
வர்ணிக்க வார்த்தை இல்லை 
உன் அன்பை மட்டும் 
என்னவென்று சொல்லத் தெரியவில்லை-2
 
தேடிவந்த நேசமே 
ஆருயிர் ஏசுவே 
உம் அன்பில் ஒன்றே 
உண்மை‌ உண்டு என்று கண்டேன்-2