Tamil Song - என் உயிரான இயேசு ( En yiraana Yesu)


என் உயிரான இயேசு என் உயிரோடு  கலந்து 
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் 
என் உயிரான உயிரான உயிரான இயேசு -2 

1. உலகமெல்லாம் எனக்கு மறக்குதையா 
உணர்வு எல்லாம் இனிக்குதையா -2
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா 
உம் அன்பை  ருசிக்கையிலே-  என் உயிரான 

2. உம் வசனம் எனக்கு உணவாகும் 
உடலுக்கு எல்லாம் அதுமருந்தாகும் -2
இரவு பகலும் ஐயா 
உந்தன் வசனம் தியானிக்கிறேன் - என் உயிரான

3. உன் திரு நாமம் உலகத்திலே 
உயர்ந்த அடைக்கல அரண் தானே  -2
நீதிமான் அதற்குள்ளே ஓடி 
சுகமாய் இருப்பார்கள் - என் உயிரான