Type Here to Get Search Results !

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Ontrumillamale Nintra Ennai - Lyrics

 ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2 (உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2 (தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.



Below Post Ad

Lenovo 300 Wired Plug & Play USB

M.R.P.:506.00

Price:299.00 Fulfilled

You Save:207.00 (41%)

Inclusive of all taxes